பப்பாளியின் ‘பலே’ மருத்துவக் குணங்கள்

பழங்களில் பப்பாளிப் பழத்தை பலர் விரும்பிச் சாப்பிடுவதில்லை. ஆனால் அதற்காக இதில் சத்துகள் குறைவு என்று அர்த்தமில்லை. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பப்பாளிப் பழத்தில் ஏராளமான சத்துகளும், மருத்துவப் பயன்களும் உள்ளன. பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டிஆக்சிடன்டுகள், வைட்டமின் ஏ, சி, இ போன்ற உடம்புக்கு அவசியமான ஆரோக்கியச் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. பப்பாளிக் காயை தினமும் கூட்டாக சமைத்துச் சாப்பிட்டு வந்தால், குண்டான உடல் படிப் படியாக குறைந்து மெலிவடையும். நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை … Continue reading பப்பாளியின் ‘பலே’ மருத்துவக் குணங்கள்